Sunday, 27 December 2015

எடையை குறைக்க 6 வீட்டு வைத்தியங்கள்

ஒவ்வொரு நாளும், தொலைக்காட்சிகளில் நீங்கள் எண்ணற்ற விளம்பர பொருட்கள் (Advertised Products), எந்த முயற்சியும் இல்லாமல் "மந்திர      எடை இழப்பு" பற்றி உறுதிமொழியை தருவதைப்  பார்ப்பீர்கள்.ஆனால்    அது போன்ற சித்த பிரமை, உடல் பருமனாக இருப்பவருக்கு வருகிறது.   லட்சக் கணக்கானவர்கள் அந்த பொருள்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாற்றம் தான் மிச்சமாகிறது .    ஒரே ஒரு வழி தான் எடை இழப்பிற்கு உள்ளது.  சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி. எனினும் சில உணவுகள் / மூலிகைகள், வீட்டு வைத்தியங்கள் வழியாக எடை       இழப்பிற்கு நீங்கள் முயற்சி செய்யலாம்.


ஆளி விதை:
இந்தியில் ஆளி என்று சொல்லப்படும் இதன் விதைகள், ஒரு வெளிப் பூச்சுடன் வுருகிறது, இது நம்மை சாதாரணத்தை விட முழுமையாக        உணர வைக்கும், அதனால், இது உங்கள் சாப்பிடும் போக்கை தடை செய்கிறது. அது நிறைய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைப் பெற்றிருக்கிறது, அது இதயத்திற்கு ந்ல்லது..வெறுமனே ஆளி விதைகளை நசுக்கி, சூப், தானியங்கள், ஓட்ஸ், மற்றும்  சப்பாத்திi போன்ற உணவுகளுடன் சேர்க்கவும்.  அவைகள் இயல்பாகவே சாதுவாக இருக்கும் என்பதால், அவை உங்கள் உணவின் சுவையை மாற்ற முடியாது. ஆளி விதைகளின் உடல்நல பலன்களைப் பற்றி படியுங்கள்
பச்சைத் தேநீர்
பச்சைத் தேநீர் எடை குறைப்பிற்கு வகை செய்யும் ஒரு கருவியாக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது, மற்றும் லட்சக்கணக்கான மக்கள் காப்பியிலிருந்து பச்சை தேநீருக்கு, அதன் உயர்ந்த் எதிர ஆகசிடென்ட்  திறனால் மாறிக் கொண்டு வருகிறார்கள், ஆராய்ச்சிகளும் இது வளர்சிதை மாற்றத்திற்கு ஊக்குவியாக இருப்பதாக அறிவுறுத்துகிறது,  கொழுப்பு சக்தியை எரித்து, எடையைக் குறைக்க விரும்புவோருக்கு ஒரு சரியான பானமாக இருக்கிறது. மேலும், இது கலோரி உட்கொள்ளலலைக் குறைக்கும் பால் அல்லது சர்க்கரையைச் சேர்த்து குடிக்க வேண்டியதில்லை. பச்சைத் தேநீரின் ஆரோக்கிய பலன்கள்ப் பற்றி படியுங்கள்
இலவங்கப் பட்டை  
விஷயங்களை 'கிறிஸ்மசி” (Christmasy') ஆக்கும் மூலிகை, இன்சுலின்  ரிசெப்டர்களையும் மற்றும் ர்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் நொதிகளையும் செயல்படுத்த .உதவுகிறது   இது, உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் உடலில் இருந்து கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது  நீங்கள் சாதாரணமாக உங்கள் உணவில் சுவை கூட காலை உணவு தானியங்கள், காபி அல்லது டீயில்  சில இலவங்கப் பட்டைகளைத் தெளிக்கலாம்.!  இலவங்கப்பட்டை அல்லதுதால்சின்னின் சுகாதார நலன்களைப் பற்றி படியுங்கள்.
கருப்பு மிளகு   
சூடான பொருள்கள் எடை இழப்பிற்கு உதவுகின்றன, கருப்பு மிளகும் வித்தியாசமானதல்ல.  இதிலிருக்கும் பைப்ரைன்  ஒரு செரிமான பொருளாகச் செயல்படுகிறது, கொழுப்பு உருவாவதை தடுக்க உதவுகிறது மேலும் காரமான உணவுகள் மக்க்ளைச் சுறுசுறுப்பாகச் செயல்பட வைத்தும் அதன் மூலம் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் சிறப்பானது என்னவென்றால் கருப்பு மிளகை, எல்லாவற்றிலும், காய்கறி அல்லது பழங்களின் கலவை மற்றும் மாமிசத்துடன் சேர்க்கலாம்..கருப்பு மிளகின் உடல்நலப் பயன்களைப் பற்றி படியுங்கள்
மஞ்சள் / வெங்காயம்.  
சமீபத்திய ஆய்வுகள் மஞ்சளின் மகத்தான சுகாதார நலன்களைக் காட்டியுள்ளன மற்றும் விஞ்ஞானிகள்  இதை புற்று நோயை எதிர்த்து போராட வைக்க முடியுமா என்று வழிவகைகளை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள், அதனால் இது உடல் எடை குறைப்பிலும் உதவுவதில் எந்த வியப்புமில்லை. ஆய்வுகள் அது கொழுப்பு வளர்சிதை மாற்றததில் உதவுகிறது மற்றும் நீரிழிவு ஆபத்தை குறைக்கிறது என்றும் காண்பிக்கின்றன. மஞ்சள் பற்றிய பெரிய விஷயம்  என்னவென்றால் அது ஏற்கனவே   ந்மது உணவு பழக்கத்தின் பகுதியாக தான்  இருக்கிறது, மற்றும் இதை காய்கறி, அரிசி, குழம்பு, பொறியல் பருப்பு, மற்றும் சிலவற்றோடு சேர்த்துக் கொள்ளலாம்.மஞ்சள் அல்லது வெங்காயம் ஏராளமாய் சுகாதார நலன்கள் பற்றி       படியுங்கள்
 இஞ்சி  
 செரிமான பண்புகளால் ந்மக்கு உதவ முடிகிற   மற்றொரு மூலிகை இஞ்சி, இது தெர்மோஜெனிக் ஆகும்.  இது அடிப்படையில் உடல் உஷ்ணத்தை, கொழுப்பு சக்தியை எரிப்பதன் மூலம் உயர்த்துவதால், எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது சரியாக/பொருத்தமாக இருக்கிறது. ஆய்வாளர்கள்,   இது உணவு திகட்டும் விளைவை ஏற்படுத்துவதால், இதன் பொருள், நீங்கள் குறைவாகவே சாப்பிடுவீர்கள், அதனால் இது உங்கள் காரணத்திற்கு உதவுகிறது. இஞசியை பொடி செய்தோ, உணவுப் பொருட்களுடன், காய்கறிகளுடன் கலந்தோ, அல்லது ஒரு மேசைக்கரண்டி இதை தண்ணீருடன் கலந்தோ சாப்பிடலாம். இஞ்சியின் சுகாதார பலங்களைப் பற்றி படியுங்கள்

No comments:

Post a Comment